அருந்ததி வசிஷ்டாப்யாம் நமஹஅருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் கைத்தறிநகர்சனி மஹாபிரதோஷம் - 21.03-2020 பங்குனி- 8  சனிக்கிழமைநமது திருக்கோவிலில் அருணாச்சலேஸ்வரருக்கும் நந்தியம்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரங்களும் விசேஷ பூஜைகள் நடைபெறும்.மேலும் ருத்ர சமக பாராயணம், அஷ்டோத்ர சத நாமாவளி அர்ச்சனை,திருவாசக பாராயணம் நடைபெறும்.ஸ்வாமி புறப்பாடு உண்டு பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அருணாசலேஸ்வரரின் அருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். நேரம் மாலை 4.00 to  6.00

Comments

Popular posts from this blog

பிரதோஷம் ஸ்வாமி புறப்பாடு

பிரதோஷம் ஸ்வாமி புறப்பாடு